Slum Anthem Atti Lyrics Vijay Antony – Kodiyil Oruvan – சலும் அந்தேம் ஆட்டி
Slum Anthem Atti Lyrics Vijay Antony – Kodiyil Oruvan – சலும் அந்தேம் ஆட்டி
Slum Anthem Atti (சலும் அந்தேம் ஆட்டி) song is sung by artist Gautham Vasudev Menon, Premji Amaren, Vijay Antony, Nivas K.Prasanna. This Tamil Song lyrics is written by Super Subu and music composed by Nivas.K.Prasanna. This song stars Vijay Antony, Aathmika, Ramachandra Raju, Prabhakar and from Kodiyil Oruvan Tamil movie. If you are searching for Slum Anthem Atti Song Lyrics in Tamil and English Font, this is the right post for you. label – Saregama Tamil
Slum Anthem Atti Lyrics Tamil – Vijay Antony – Kodiyil Oruvan Movie – சலும் அந்தேம் ஆட்டி
ஆண் : அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிக்குள்ள பிஃட் ஆச்சு
கெட்டக் கூட்டம் ட்ரிப் ஆச்சு
தட்டி கேட்டா பிலிப் ஆச்சு
பத்திக்கிச்சு
அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிக்குள்ள பிஃட் ஆச்சு
பட்டிதொட்டி ஹிப் ஆச்சு
கட்டி போட்டா ஸ்லிப் ஆச்சு
பட்ச்சவன் ஸ்கெட்ச்சு ஹிட் ஆச்சு
மொர்ச்சவன் ஹேங்கு வெத் ஆச்சு
புட்ச்ச கோட்ட ஹெத்தாச்சு
ஆண் : த்தா இனி கொடுக்குற வெடியெல்லாம்
பல தப்பாட்டம் நிப்பாட்டும்
த்தா நீ எறக்குற இடியெல்லாம்
அறப்போராட்டம் உண்டாகும்
த்தா த்தா இனி கொடுக்குற வெடியெல்லாம்
பல தப்பாட்டம் நிப்பாட்டும்
த்தா நீ எறக்குற இடியெல்லாம்
அறப்போராட்டம் உண்டாகும்
நீ யாரு
ங்கொப்பனுக் ங்கொப்பனுக்
ங்கொப்பன பாத்தவன்
கொம்பனு சொன்னவன்
கொம்பெல்லாம் ஒட்ச்சவன்
வம்புக்கு வந்ததும்
சொல்லி அடிச்சவன் டா
நீ யாரு
ஸ்லம்முன்னு சிரிச்சவன்
கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெறிக்கி
நம்புன மக்கள கும்முன்னு ஏத்திட்டு
ஜம்முன்னு நின்னவன் டா
நீ யாரு?
நீ யாரு?
ஆண் : அட்டி புல்லா லிட் ஆச்சு
சிட்டிக்குள்ள பிஃட் ஆச்சு
கெட்டக் கூட்டம் ட்ரிப் ஆச்சு
தட்டி கேட்டா பிலிப் ஆச்சு
பத்திக்கிச்சு
கம் ஆன் புட் யுவர் ஹேன்ட்ஸ்
இன் தி ஏர்
அன்ட் வேவ் தெம்
ஹியர் டூ தேர்
ஆண் : ஆ புட் யுவர் சேட்ஸ்
அன்ட் யுவர் ப்ளேசர்
ட்ரிங்க் அப் ஆல் நைட்
நாட்டு சரக்கு
மூவ் யுவர் பேஸ் டூ தெ லெப்ட்
அன்ட் தென் மூவ் இட் டூ யுவர் ரைட்
மூப் யுவர் பம் அப் அன்ட் டௌன்
அன்ட் தென் சேக் இட்
ஆல் நைட் ஆல் நைட்
மூவ் யுவர் பேஸ் டூ தெ லெப்ட்
அன்ட் தென் மூவ் இட் டூ யுவர் ரைட்
மூப் யுவர் பம் அப் அன்ட் டௌன்
அன்ட் தென் சேக் இட்
ஆல் நைட் ஆல் நைட்
ஆல் நைட் லாங்
(ஹூ)
ஆண் : பொறி தட்டுச்சுனா
திரி பத்திச்சினா
குறி சிக்கிச்சினா
நரி தப்பிக்குமா?
ஆண் : ஹே ஹே தட போட்டானுங்கோ
வட சுட்டானுங்க
நம்ம ஒன்னானதும்
விட்டு எஸ்ஸாகி போனானுங்கோ
ஆண் : நானுன்னும் நீயுன்னும்
முறுக்கின்னு நின்னீன்னா
நியாயம் கெடச்சுருமா?
நாமெல்லாம் டீம்முன்னு ஹேம் ஆட கத்துக்க
நாளைக்கு நம்மோட
ஆண் : கொடி பறக்கனும் டேய்!
ஹெ ஹே.. வேணாம் டேய்…!
டேய் நம்மாண்ட டேய்..!
வட்ச்சுக்காதேய்…!
ஆண் : யாராச்சும் லார்ட்டாட்டம்
சீனப்போட்டா,
நம்ம வார்ட்டாண்ட இட்டுனு வா
எவனாச்சும் தௌலத்தா சௌண்ட்டு வுட்டா
அவனான்ட ஹிப் ஹாப்பு
பீட் பாக்ஸ்சு
லாக்கிங்கு பாப்பிங்கு
பீ பாய்யு பாக்சிங்கு
ஸ்டைலிங்கு பெயிண்ட்டிங்கு
கபடி க்ராபிட் புட் பால்லு
புட் ட்ரக்கு கேரம் போர்டு
கானா ஆட்டத்த காட்டினு வா…!
ஆண் : நீ யாரு
ங்கொப்பனுக் ங்கொப்பனுக்
ங்கொப்பன பாத்தவன்
கொம்பனு சொன்னவன்
கொம்பெல்லாம் ஒட்ச்சவன்
வம்புக்கு வந்ததும்
சொல்லி அடிச்சவன் டா
நீ யாரு
ஸ்லம்முன்னு சிரிச்சவன்
கம்முனு பொத்திக்க
தம் கட்டி நெறிக்கி
நம்புன மக்கள கும்முன்னு ஏத்திட்டு
ஜம்முன்னு நின்னவன் டா
நீ யாரு?
ஆண் : ஹூ ஆர் யூ
ஆண் : ஜான்னி ஜான்னி எஸ் பாப்பா
அட்டிக்கு ஹேட்டு நோ பாப்பா
ரைட்டுக்கு பைட்டு எஸ் பாப்பா
நைட்டுக்கு டைட்டு நோ பாப்பா
கோட்டைக்கு ரூட்டு எஸ் பாப்பா
துட்டுக்கு ஓட்டு நோ பாப்பா
பத்திக்கிச்சு வேட்டு ஆஹாஹா
ஆண் : ஹீ ஹீ ஹீ
ஹோ ஹோ ஹோ
Slum Anthem Atti lyrics English Font – Vijay Antony – Kodiyil Oruvan Movie
Atti full-ah lit achu
City-kulla fit achu
Ketta koottam trip achu
Thatti ketta flip achu
Paththikkichu
Atti full-ah lit achu
City-kulla fit achu
Patti thotti hip achu
Katti potta slip aachu
Padchavan sketch-u hit achu
Morchavan gang-u veth aachi
Pudcha koatta geth achi
Tha ini koluthura vediyellam
Pala thappaattam nippattum
Nee erakkura idiyellam
Arap porattam undakkum
Tha ini koluthura vediyellam
Pala thappaattam nippattum
Nee erakkura idiyellam
Arap porattam undakkum
Nee yaaru?
Goppana goppanu appana paathavan
Kombannu sonnavan kombellam odchavan
Vambunnu vandhadhum solli yadichavan da
Nee yaaru?
Slum-nu sirchavan gammunu pothikka
Dham katti nerikki nambuna makkalla
Gummnnu yethittu jammunnu ninnavan da
Nee yaaru?
Nee yaaru?
Atti full-ah lit achu
City-kulla fit achu
Ketta koottam trip achu
Thatti ketta flip achu
Come on put your hands in the air
And then wave them here to there
Ah put your shades and your blazer
Drink up all night naatu sarakku
Move your base to the left
And then move it to your right
Move your bum up and down
And then shake it all night all night
Move your base to the left
And then move it to your right
Move your bum up and down
And then shake it all night all night long
Pori thattichunna
Thiri paththichunna
Kuri sikkichunna
Nari thappikkuma
Hehe thada pottanungo
Vada suttanungo
Namma onnanadhum
Vittu essaagi ponango
Naanunnum neeyunnum murkinnu ninnana ka
Naayam kedachiruma
Naamellam team-u’nu game aada kathukka
Naalikki nammoda kodi parakkanum dei
Dei, venam dei
Nammaanda dei vachikkadhey
Yaarachum lord aattam
Scene-ah potta, o—la
Namma wardaanda ittunu vaa
Yevanachum doulatha sound-u vutta
Avnaanda hip hop-u beat box-u
Locking-u popping-u b-boy-u
Boxing-u styling-u painting-u kabaddi graffitti
Foot ball-u food truck-u carrom board-u
Gaana aattatha kaattinu vaa
Nee yaaru?
Goppana goppanu appana paathavan
Kombannu sonnavan kombellam odchavan
Vambunnu vandhadhum solli yadichavan da
Nee yaaru?
Slum-nu sirchavan gammunu pothikka
Dham katti nerikki nambuna makkalla
Gummnnu yethittu jammunnu ninnavan da
Nee yaaru?
Who are you?
Johnny johnny yes papa
Attikku gate-u no papa
Right-ku fight-u yes papa
Night-ku tight-u no papa
Koottaiku route-u yes papa
Dhudhukku vote-u no papa
Paththikkichu vettu
Ha ha ha
Hee hee hee
Hoo hoo hoo
Song Name: Slum Anthem (Atti)
Music Composed , Arranged and Programmed by Nivas.K.Prasanna
Singers : Gautham Vasudev Menon , Premji Amaren , Vijay Antony , Nivas.K.Prasanna
Lyrics : Super Subu
Percussions and Drums : A.Sivamani
Guitars : Joseph Vijay
Recording Engineers : M.T.Adithya
Mixed and Mastered by Vinay Sridhar
Movie Credits:
Movie : Kodiyil Oruvan
Starring: Vijay Antony, Aathmika, Ramachandra Raju, Prabhakar & Others
Writer & Director: Ananda Krishnan
Producer: T.D. Rajha & D.R. Sanjay Kumar (Chendur Film International)
Co Producer: Kamal Bohra, Lalitha Dhananjayan, B. Pradeep, Pankaj Bohra, S. Vikram Kumar
Music: Nivas K Prasanna
Cinematographer: N.S. Uthaya Kumar
Editor: Vijay Antony
Art director: Pappanadu C. Uthayakumar
BGM Composer: Harish Arjun
Lyricists: Mohanrajan, Arun Bharathi A, Subbu
Stunt master: Mahesh Mathew
Choreographer: Hari Kiran
Costume Designers: Sowbarnika
Production Executive: P. Pandiyan
DI: B2H
DIT: Janarthanan
Sound Engineer: S Chandrasekhar
Sound Mix: A.M. Rahmathulla
Sound Design: Vijay Rathinam MPSE
Production Manager: Mariappan Ganapathy
Makeup: P. Mariappan
Stills: R.S. Raja
Costumer: R. Kumar
Infiniti: D. Naveenkumar
PRO: Riaz K Ahmed
Designer: Sivakumar S (Sivadigitalart)
Label: Saregama India Limited, A RPSG Group Company