Sivakumar Pondati Lyrics Hiphop Tamizha- Madhuri – சிவகுமார் பொண்டாட்டி

Sivakumar Pondati Lyrics Hiphop Tamizha- Madhuri – சிவகுமார் பொண்டாட்டி

Sivakumar Pondati (சிவகுமார் பொண்டாட்டி) song is sung by artist Hiphop Tamizha. This Tamil Song lyrics is written and music composed by Hiphop Tamizha. This song stars Hiphop Tamizha, Madhuri and Sivakumarin Sabadham Tamil Movie 2021. If you are searching for Sivakumar Pondati Song Lyrics in Tamil and English Font, this is the right post for you. label – Think Music

Sivakumar Pondati Lyrics Tamil – Hiphop Tamizha

சிரிக்கிற சிரிக்கிற மஜாவா
இருக்குற இருக்குற
சருக்குற சருக்குற
மச்ச சைட்(இன்ச்) சருக்குற

சிரிக்கிற சிரிக்கிற மஜாவா
இருக்குற இருக்குற
பறக்குற பாக்குற
மச்ச பிளிக்ட்(ஆஹ்) போல் பறக்குற

மச்ச பிலிபிலி பிலிபிலி
அதோ பாரு பச்சை கிளி
மச்ச பிலிபிலி பிலிபிலி
மச்சானுக்கு புடிச்ச கிழி

மச்ச பிலிபிலி பிலிபிலி
யாருடா அவன் சைட்(ல) வழி
மச்ச பிலிபிலி பிலிபிலி
ரூட்(உ) வித வாய கிழி

அச்சச்சோ டுமாங்கி
சிவகுமார் பொண்டாட்டி
அச்சச்சோ டுமாங்கி
சிவகுமார் பொண்டாட்டி

கோள்ளகே(ல) கவலை இல்ல
கடைசி பெஞ்சுல கவுந்து கெடப்போமே ட
மாலையிலே கான்டீன் இல்ல
மயிலா புடிப்போம் டா

காலையில எந்திரிச்சு காந் முழிச்சே
காபி குடிபண்ட அப்பறமா
பஸ்(ல) தன பிஓடிபோர்டு அடிபொண்ட

ஏ புள்ளிங்களுக்காக
நாம உயிரை கூடுபோட
தம்பி பிரச்சனைன்னு வந்த
ஏறி சங்குல மிதிபம் டா

பைகுறுங்க முன்னாடி நம்ம
சீன்(ஆஹ்) இருப்போமடா
அனா ஏன் பிகுர்(ஆஹ்) மட்டும்
தான் ந சைட்(உ) அடிபந்த

எயிட்(உ) குதுபும் ட
எயிட்(உ) குதுபும் ட
டோவ்லாதாக சுத்துன(க)
ஏத்தி ஒத்திப்போம் ட

வைட்(ஆஹ்) இருப்போம் ட
வெயிட்(ஆஹ்) இருப்போம் ட
ஏ பிகுர்(உ) என்ன பாத்தா
லைட்(ஆஹ்) சிரிப்போம்டா

அச்சச்சோ டுமாங்கி
சிவகுமார் பொண்டாட்டி
அச்சச்சோ டுமாங்கி
சிவகுமார் பொண்டாட்டி

அச்சச்சோ டுமாங்கி
சிவகுமார் பொண்டாட்டி
அச்சச்சோ டுமாங்கி
சிவகுமார் பொண்டாட்டி

Sivakumar Pondati lyrics English Font – Hiphop Tamizha

Sirikira sirikira majava
Irukura irukura
Sarukura sarukura
Macha site(inah) sarukura

Sirikira sirikira majava
Irukura irukura
Parakura parakura
Macha flight(ah) pol parakura

Macha bilibili bilibili
Atho paaru pacha kizhi
Macha bilibili bilibili
Machanuku putcha kizhi

Macha bilibili bilibili
Yaruda avan site(la) vazhi
Macha bilibili bilibili
Route(u) vitha vaaya kizhi

Achacho dumangi
Sivakumar pondati
Achacho dumangi
Sivakumar pondati

Collage(la) kavala illa
Kadaice benchula kavunthu kedapome da
Maalayila canteen illa
Mayila pudipom da

Kaalayila enthirichu kan muliche
Coffee kudipanda aparama
Bus(la) than footboard adiponda

Ye pullingalukaga
Naama uyira kuduphoda
Thambi prachananu vantha
Yeri sangula mithipam da

Figuarunga munadi namma
scene(ah) irupomda
Ana yen figure(ah) mattum
Thaan na sight(u) adipandha

Fight(u) kudhupom da
Fight(u) kudhupom da
Dhowlathaga suthuna(ka)
Yethi othapom da

White(ah) irupom da
Weight(ah) irupom da
Ye figure(u) yenna paatha
Light(ah) siripomda

Achacho dumangi
Sivakumar pondati
Achacho dumangi
Sivakumar pondati

Achacho dumangi
Sivakumar pondati
Achacho dumangi
Sivakumar pondati

Song Title : Sivakumar Pondati
Artist: Hiphop Tamizha
Lyrics: Hiphop Tamizha
Music: Hiphop Tamizha
Movie: Sivakumarin Sabadham
Starcast- Hiphop Tamizha, Madhuri
Director- Hiphop Tamizha
Banner- Sathyajyothi Films and Indie Rebels.
Producer- Hiphop Tamizha, Sendhil Thyagarajan Arjun Thyagarajan
Audio Label: Think Music